நோய்களுக்கான காரணமாக....


அன்றாட அறிவியல்-7
நோய்களுக்கான காரணமாக....
முனைவர் ஜா. ஏஞ்சல் மேரி கிரீனா


வயதான மற்றும் பல நாட்பட்ட நோய்களுக்கான காரணமாக ஃப்ரீ ரேடிக்கல் இருக்கின்றது. இந்த ஃப்ரீ ரேடிக்கல்களின் வீதத்தை அடக்குவதற்கான தேவை அதிகரித்து வருகிறது. இதற்கு ஆக்ஸிஜனேற்றிகள் (Anti-oxidants) தேவைபடுகிறது. இயற்கையாக நமது அன்றாட உணவில் இந்த ஆக்ஸிஜனேற்றிகளை பெறுவது எப்படி என்பதை விளக்குகிறது இந்த காணொலி.


முனைவர் ஜா. ஏஞ்சல் மேரி கிரீனா





வேதியியல் பேராசிரியராக 16 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.  ISO, IQA  மற்றும் EMS ஆகியவற்றில் தணிக்கை செய்ய பயிற்சிப் பெற்றவர். இந்திய மற்றும் மலேசிய பல்கலைகழங்களில் பல ஆய்வறிக்கைகளை சமர்பித்துள்ளார். 




Post a Comment

புதியது பழையவை