திரு. மகாலிங்கம் IRS.
வருமான வரித்துறையின் மிக உயர்ந்த பதவியான CHIEF COMMISSIONER OF INCOME TAX என்னும் பொறுப்பான பதவி வகித்து சிறப்பு பெற்றவர் திரு. மகாலிங்கம்I.R.S.அவர்கள்..திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் முன்னாள் மாணவர்.
அவரை சந்திக்கிறார் குறும்பட தயாரிப்பாளரும், இயக்குனருமான திரு. அதன் ராஜ் அவர்கள்
கருத்துரையிடுக