நீங்களும் ஐஏஎஸ் அதிகாரி ஆகலாம்-16
நெல்லை கவிநேசன்
சிவில் சர்வீசஸ் தேர்வு முதல்நிலைத்தேர்வு
((CIVIL SERVICES PRELIMINARY
EXAMINATION)
தாள்-1 (PAPER – I)
சிவில் சர்வீசஸ் தேர்வில்(Civil
Services Examination) இடம்பெறும் கொள்குறி வகைக் கேள்விகளின் (Multiple
Choice Questions) பிரிவுகளான “எளிய நேரடிக் கேள்விகள்” (Simple
Straight Questions), , “தொகுப்புக் கேள்விகள்” ” (Compiled
Questions) பற்றிய விரிவான விளக்கத்தை கடந்த இதழில் தெரிந்துகொண்டோம்.
இனி - “குழுக் கேள்விகள்” (Group
Questions) பற்றி பார்ப்போம்.
3. குழுக் கேள்விகள் (Group Questions)
குழுக் கேள்விகளில் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த 4 விடைகளில் ஒவ்வொரு விடையும் சரியான விடை போன்றே தோன்றும். இருந்தபோதும், ஒரு விடைக்கும், மற்ற விடைக்கும் இடையே சின்னஞ்சிறு வேறுபாடு இடம்பெறும். எனவே, ஒரு விடையிலுள்ள வெவ்வேறு வார்த்தைகளுக்குள் உள்ள தொடர்புகளை சரியாகப் புரிந்துகொண்டு மிகச்சரியான விடையை தேர்ந்தெடுப்பது அவசியமாகும். குழுக் கேள்விகளுக்கு விடையளிப்பது சற்று கடினம் என்பதால், பெரும்பாலான உயர் பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளில் மட்டுமே இந்தக் கேள்விகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக - ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற உயர் பதவிகளுக்காக நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வில் இவ்வகைக் கேள்விகள் ஆங்கிலத்தில் இடம்பெறுகின்றன. தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும் குரூப்-மி மற்றும் குரூப்-மிமி ஆகிய தேர்வுகளில் இவ்வகைக் கேள்விகள் இடம்பெறுவது உண்டு.
இனி- போட்டித் தேர்வுகளில் இடம்பெற்ற “குழுக் கேள்விகள்” சிலவற்றையும், அவற்றிற்கான விடைகளையும் பார்ப்போம்.
கேள்விகள் :
1. 1 What is the correct sequence of rivers –
Godavari, Mahanadi, Narmada and Tapti in the descending order of their lengths?
(a) Godavari – Narmada – Mahanadi – Tapti
(b) Godavari – Mahanadi – Narmada – Tapti
(c) Narmada – Tapti – Godavari – Mahanadi
(d) Narmada – Godavari – Tapti – Mahanadi
2. Which one of the following is the correct sequence of the descending order of precedence in the warrant of precedence?
(a) Attorney General of India – Judges of the Supreme Court – Members of Parliament – Deputy Chairman of Rajya Sabha
(b) Judges of the Supreme Court – Deputy Chairman of Rajya Sabha – Judges of the Supreme Court – Members of Parliament
(c) Attorney General of India – Deputy Chairman of Rajya Sabha – Judges of the Supreme Court – Members of Parliament
(d) Judges of the Supreme Court – Attorney General of India – Deputy Chairman of Rajya Sabha – Members of Parliament
3. Which one of the following is the correct sequence in increasing order of molecular weights of the hydrocarbons?
(a) Methane, ethane, propane and butane
(b) Propane, butane, ethane and methane
(c) Butane, ethane, propane and methane
(c) Butane, ethane, propane and methane
(d) Butane, propane, ethane and methane
4. As per the Human Development Index given by UNDP, which one of the following sequences of South Asian countries is correct, in the order of higher to lower development?
4. As per the Human Development Index given by UNDP, which one of the following sequences of South Asian countries is correct, in the order of higher to lower development?
(a) India – Sri Lanka – Pakistan – Maldives (b) Maldives – Sri Lanka – India – Pakistan
(c) Sri Lanka – Maldives – India – Pakistan (d) Maldives – India – Pakistan – Sri Lanka
5. From North towards South, which one of the following is the correct sequence of the given rivers in India?
(a) Shyok – Spiti – Zaskar – Satluj
(b) Shyok – Zaskar – Spiti –
Satluj
(c) Zaskar – Shyok – Satluj – Spiti
(c) Zaskar – Shyok – Satluj – Spiti
(d) Zaskar – Satluj – Shyok –
Spiti
6. Through which one of the following groups of countries does the Equator pass?
6. Through which one of the following groups of countries does the Equator pass?
(a) Brazil, Zambia and Malaysia (b) Colombia, Kenya and Indonesia
(c) Brazil, Sudan and Malaysia
(d) Venezuela, Ethiopia
and Malaysia
7. Which one of the following is the correct sequence of the given hills starting from the north and going towards the south?
7. Which one of the following is the correct sequence of the given hills starting from the north and going towards the south?
(a) Nallambalai Hills – Nilgiri Hills – Javedi Hills – Anaimalai Hills
(b) Anaimalai Hills – Javedi Hills – Nelgiri Hills – Nallambadi Hills
(c) Nallambalai Hills – Javedi Hills – Nilgiri Hills – Anaimalai Hills
(d) Anaimalai Hills – Nilgiri Hills – Javedi Hills – Nallambalai Hills
8. The correct sequence of different layers of the atmosphere from the surface of the Earth upwards is:
(a) Troposphere, Stratosphere, Ionosphere, Mesosphere
(b) Stratosphere, Troposphere, Ionosphere, Mesosphere
(c) Troposphere, Stratosphere, Mesosphere, Ionosphere
(d) Stratosphere, Troposphere, Ionosphere, Mesosphere
9. Which one of the following is the correct chronological order of the Afghan rulers to the throne of Delhi?
(a) Sikandar Shah – Ibrahim Lodi – Bahlol Khan Lodi
(b) Sikandar Sah – Bahlol Khan Lodi – Ibrahim Lodi
(c) Bahlol Khan Lodi – Ibrahim Lodi – Sikandar Lodi
(d) Bahlol Khan Lodi – Ibrahim Lodi – Sikandar Lodi
10. Which one of the following sequences indicates the correct chronological order?
(a) Shankaracharya – Ramanuja – Chaitanya
(b) Ramanuja – Shankaracharya – Chaitanya
(c) Ramanuja – Chaitanya – Shankaracharya
(d) Shankaracharya – Chaitanya – Ramanuja
விடைகள்
|
|||||||||
1.
(a)
|
2.
(d)
|
3.
(a)
|
4.
(d)
|
5.
(b)
|
6.
(b)
|
7.(c)
|
8.(b)
|
9.(c)
|
10.(c)
|
சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில் இடம்பெறும் இன்னும் சில வகைக் கேள்விகளான - “சொற்றொடர்களின் உண்மைநிலை கேள்விகள்” (The Truth of Statement Questions) மற்றும் “பகுத்தறிவுத் திறன் கேள்விகள்” (Reasoning Types Questions) ஆகிய கேள்விகள் பற்றிய விரிவான விளக்கங்களை அடுத்ததாக காண்போம்.
கருத்துரையிடுக