நெல்லை கவிநேசன்
சிவில் சர்வீசஸ் தேர்வு முதல்நிலைத்தேர்வு
((CIVIL SERVICES PRELIMINARY EXAMINATION)
தாள்-1 (PAPER – I)
சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில் தாள்-1 பகுதியில் பல வகையான கேள்விகள் இடம்பெறுகின்றன. கடந்த இதழில் “எளிய நேரடிக் கேள்விகள்” (Simple Straight Questions)பற்றி விரிவாகப் பார்த்தோம். இந்த இதழில் “தொகுப்புக் கேள்விகள்”” (Compiled
Questions) பற்றிப் பார்ப்போம்.
2. தொகுப்புக் கேள்விகள் (Compiled
Questions)
தொகுப்பு கேள்விகள், பொதுவாக இரண்டு பிரிவுகளைக் கொண்டதாக அமையும். அதாவது பகுதி-அ (Part
– A) மற்றும் பகுதி-ஆ (Part – B) ஆகிய இரண்டு பகுதிகளிலும் கொடுக்கப்பட்டுள்ளவைகளைப் பார்த்து, அவற்றில் பொருத்தமான இணையை கண்டுபிடித்து, சரியாக விடையளிக்க வேண்டும். இவ்வகைக் கேள்விகளை “தொகுப்புக் கேள்விகள்” (Compiled
Questions) என அழைப்பார்கள்.
எளிய நேரடிக் கேள்விகளைப்போல இந்தக் கேள்விக்கு விடையளிப்பது எளிதான செயல் அல்ல. ஏனென்றால், சரியான பதிலை அடையாளம் காணும்போது சிலவேளைகளில் குழப்பமும் உருவாகலாம். எனவே, இந்த வகைக் கேள்விகளுக்கு பதில் எழுதும்போது சிலர் பதற்றமடையவும் வாய்ப்புகள் உள்ளது.
பகுதி-அ மற்றும் பகுதி-ஆ இரண்டு பிரிவுக்கும் உள்ள தொடர்பினை சரியான முறையில் இனம் கண்டவர்களுக்கு இவ்வகைக் கேள்விகள் எளிதாக அமையும். இந்த வகைக் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது சற்று அதிகமான நேரம் தேவைப்படுகிறது. இருந்தபோதும் பொதுஅறிவுப் பாடத்தைப் பற்றிய ஆழ்ந்த அறிவு உள்ளவர்களுக்கு இவ்வகைக் கேள்விகளுக்கு பதில் அளிப்பது எளிமையான ஒன்றாக அமைகிறது.
இனி- போட்டித் தேர்வுகளில் இடம்பெற்ற “தொகுப்புக் கேள்விகள்” சிலவற்றையும், அவற்றிற்கான விடைகளையும் பார்ப்போம்.
கேள்விகள் :
1. 1 Match the following:
List I List II
List I List II
A. Nagarjunasagar 1. Krishna
B. Ukai 2. Tapi
C. Hirakud 3. Mahanadi
D. Bhakra 4. Ravi
5. Sutlej
Codes:
A B C D
(a) 1 2 3 4
(b) 3 4 2 1
(c) 1 2 3 5
(d) 3 5 1 4
2. Match the following :
Mountain System Highest Peak
A. Western Ghats 1. Doda Betta
B. Eastern Ghats 2. Gauri Sikhar
C. Nilgiris 3. Aitalmudi
D. Aravali 4. Mahendragiri
Codes :
A B C D
(a) 1 2 3 4
(b) 3 4 1 2
(c) 1 4 3 2
(d) 3 2 4 1
3. Match the following:
List I List II
A. Appointment of the Simon Commission 1. Lord Reading
B. Government of India Act of 1935 2. Lord Irwin
C. Repeal of the Rowlatt Act 3. Lord Wellingdon
D. Cripps Mission 4. Lord Linlithgow
Codes:
A B C D
(a) 2 3 1 4
(b) 3 2 4 1
(c) 1 2 3 4
(d) 2 1 4 3
4. Match the following:
List I List II
A. Regulating Act 1. 1884
B. Ilbert Bill 2. 1773
C. Permanent Settlement 3. 1793
D. Indian National Congress 4. 1885
Codes:
A B C D
(a) 1 2 3 4
(b) 3 2 1 4
(c) 2 1 3 4
(d) 2 3 1 4
5. Match List I with List II and select the correct answer using the codes given below the Lists:
List I (Rivers) List II (Dams)
A. Cauvery 1. Alamatti
B. Krishna 2. Mettur
C. Narmada 3.Gandhi Sagar
D. Chambal 4. Sardar Sarovar
Codes:
A B C D
(a) 1 4 2 3
(b) 2 1 4 3
(c) 2 1 3 4
(d) 1 3 4 2
6. Match List I with List II and select the correct answer using the codes given below the Lists:
List I (Important Day) List II (Date)
A. World Environment Day 1. March 20
B. World Forestry Day 2. June 5
C. World Habitat Day 3. September 16
D. World Ozone Day 4. October 3
5. December 10
Codes:
A B C D
(a) 2 1 4 5
(b) 1 2 4 3
(c) 1 2 3 4
(d) 2 1 4 3
7. Match List I with List II and select the correct answer using the codes given below the Lists:
List I (Institute) List II (Location)
A. Central Institute of Medicinal and Aromatic Plants 1. Chandigarh
B. Centre for DNA Finger Printing and Diagnostics 2. Hyderabad
C. Institute of Microbial Technology 3. New Delhi
D. National Institute of Immunology 4. Lucknow
Codes:
A B C D
(a) 2 4 1 3
(b) 4 2 1 3
(c) 2 4 3 1
(d) 4 2 3 1
8. Match List I (Organisation) with List II (Headquarters) and select the correct answer using the codes given below the lists:
List I (Organisation) List II (Head Quarters)
A. International Atomic Energy Agency 1. Brussels
B. International Telecommunication Union 2. Geneva
C. Council of the European Union 3. Paris
D. Organisation for Economic Cooperation and Development 4. Vienna
Codes:
A B C D
(a) 1 2 4 3
(b) 4 3 1 2
(c) 1 3 4 2
(d) 4 2 1 3
9. Match List I (Books) with List II (Authors) and select the correct answer using the codes given below the Lists:
List I (Books) List II (Authors)
A. My Presidential Years 1. S. Radhakrishnan
B. The Hindu View of Life 2. VV Giri
C. Voice of Conscience 3. N. Sanjiva Reddy
D. Without Fear or Favour 4. R. Venkataraman
Codes:
A B C D
(a) 2 1 4 3
(b) 4 3 2 1
(c) 2 3 4 1
(d) 4 1 2 3
10. Match List I (Article of the Constitution) with List II (Content) and select the correct answer using the codes given below the Lists:
List I List II
A. Article 54 1. Election of the President of India
B. Article 75 2. Appointment of the Prime Minister and Council of Ministers
C. Article 155 3. Appointment of the Governor of a State
D. Article 164 4. Appointment of the Chief Minister and Council of Ministers of a State
5. Composition of Legislative Assemblies
Codes:
A B C D
(a) 1 2 3 4
(b) 1 2 4 5
(c) 2 1 3 5
(d) 2 1 4 3
ANSWERS
|
|||||||||
1.
(c)
|
2.
(b)
|
3.
(d)
|
4.
(d)
|
5.
(b)
|
6.
(b)
|
7.(c)
|
8.(d)
|
9.(d)
|
10.(a)
|
சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில் இடம்பெறும் இன்னும் சில வகைக் கேள்விகளான - குழுக் கேள்விகள் (Group
Questions) பற்றிய விரிவான விளக்கங்களை அடுத்து காண்போம்.
கருத்துரையிடுக