முகப்புகைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளும் முறை. கைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளும் முறை. Nellai Kavinesan மார்ச் 23, 2020 0 "சுத்தம் சுகம் தரும்"என்பார்கள். குறிப்பாக, கைகளை சுத்தமாக வைத்துக் கொண்டால் ,பல கொடிய நோய்களிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம். நமது கைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளும் முறையை நமக்கு விளக்குகிறது இந்த வீடியோ.
கருத்துரையிடுக