கலை அறிவியல் படிப்புகள்-6

கலை அறிவியல் படிப்புகள்
- நெல்லை கவிநேசன்

தமிழகத்திலுள்ள மொத்தக் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளே அதிகம் உள்ளது. இன்றைய கல்வி முறையிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்த நிலையில் பல புதிய பாடத்திட்டங்கள் நிறுவப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, பாடத்தைத் தேர்வு செய்து படிப்பது அவர்கள் வெற்றிக்கு உதவும்.தமிழகத்திலுள்ள பல பல்கலைக்கழகங்கள் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுடன் வேலை சார்ந்த டிப்ளமோ மற்றும் முதுநிலை படிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. 

முக்கியப் பட்டப்படிப்புகள்

பல்கலைக்கழகங்கள் வழங்கும் முக்கிய இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்ட படிப்புகளின் பிரிவுகள்:

அ. அறிவியல் படிப்புகள்

1. பி.எஸ்.சி., (பயோ கெமிஸ்டிரி)
2. பி.எஸ்.சி., (அப்ளைடு பிசிக்ஸ்)
3. பி.எஸ்.சி., (எலெக்ட்ரானிக்ஸ்)
4. பி.எஸ்.சி., (இண்டஸ்டிரியல் எலெக்ட்ரானிக்ஸ்)
5. பி.எஸ்.சி., (விஷ§வல் கம்யூனிகேஷன்)
6. பி.எஸ்.சி., (மைக்ரோபயாலஜி)
7. பி.எஸ்.சி., (லைப்ரரி இன்பர்மேஷன் அன்ட் டாகுமென்டேஷன் சயின்ஸ்)
8. பி.எஸ்.சி., (ஹெல்த்கேர் அன்ட் ஹாஸ்பிட்டல் மேனேஜ்மெண்ட்) 
9. பி.எஸ்.சி., (சைல்ட், பேமிலி இன் ஏ சேஞ்சிங் சொசைட்டி)
10. பி.எஸ்.சி., (புட் பிராஸஸிங்)
11. பி.எஸ்.சி., (பாரஸ்டரி)
12. பி.எஸ்.சி., (ஹார்ட்டி கல்சர்)
13.பி.எஸ்.சி., (கேட்டரிங் டெக்னாலஜி ஹோட்டல் மேனேஜ்மெண்ட்)
14. பி.எஸ்.சி., (பயோ டெக்னாலஜி)
15. பி.எஸ்.சி., (நியூட்ரிஷன் அன்ட் டயடிக்ஸ்)
16. பி.எஸ்.சி., (புட் சர்வீஸ் மேனேஜ்மெண்ட் & டயட்டிக்ஸ்)
17. பி.எஸ்.சி., (அப்ளைடு ஆட்டோ மொபைல்ஸ்)
18. பி.எஸ்.சி., (பயோ இன்பர்மேட்டிக்ஸ்)
19. பி.எஸ்.சி., (எலெக்ட்ரானிக்ஸ் மீடியா)
20. பி.எஸ்.சி., (வீடியோகிராபி)
21. பி.எஸ்.சி., (பிசிக்ஸ்&ஸ்பெஷல் எலெக்ட்ரானிக்ஸ்)
22. பி.எஸ்.சி., (ரூரல் டெவலப்மெண்ட் சயின்ஸ்)
23. பி.எஸ்.சி., (எலெக்ட்ரானிக்ஸ் சயின்ஸ்)
24. பி.எஸ்.சி., (கம்ப்யூட்டர் சயின்ஸ்)
25. பி.எஸ்.சி., (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்)
26.பி.எஸ்.எஸ். (இன்பர்மேஷன் சிஸ்டம் மேனேஜ்மெண்ட் கம்ப்யூட்டர் சிஸ்டம் மெயின்டன்ஸ்&நெட்வொர்க்)
27. பி.எஸ்.சி., (நியூட்ரிஷன்)
28. பி.எஸ்.சி., (ஹோம் சயின்ஸ்)
29. பி.எஸ்.சி., (இன்பர்மேஷன் டெக்னலஜி)
30. பி.எஸ்.சி., (அப்ளைடு சயின்ஸ் கம்ப்யூட்டர் டெக்னாலஜி)
31.பி.எஸ்.சி., அப்ளிகேஷன்ஸ் சயின்ஸ் (இன்பர்மேஷன் டெக்னாலஜி)
32. பி.எஸ்.சி., (இயற்பியல்)
33. பி.எஸ்.சி., (வேதியியல்)
34. பி.எஸ்.சி., (கணிதவியல்)
35. பி.எஸ்.சி., (விலங்கியல்)
36. பி.எஸ்.சி., (தாவரவியல்)
37. பி.எஸ்.சி., (ஜியாலஜி)
38. பி.இ.எம்., (என்விரோன்மெண்ட் மேனேஜ்மெண்ட்)
39. பி.எஸ்.சி., (என்விரோன்மெண்ட் ஜுவாலஜி)

ஆ. கலை பட்டப்படிப்புகள்  
1. பி.ஏ. (கார்பரேட் செகரட்டரிஷிப்)
2. பி.ஏ. (இந்தி) 
3. பி.ஏ- (அரபிக்) 
4. பி.ஏ. (தெலுங்கு) 
5. பி.ஏ. (சமஸ்கிருதம்)
6. பி.ஏ. (உருது)
7. பி.ஏ. (பிரெஞ்ச்)
8. பி.ஏ. (மலையாளம்)
9. பி.ஏ. (மியூசிக்)
10. பி.ஏ. (கூட்டுறவு)
11. பி.ஏ. (சோசியல் சயின்ஸ்)
12. பி.ஏ-. (டிபன்ஸ் ஸ்டிடீஸ்)
13. பி.எல்.எம். (லேபர் மேனேஜ்மெண்ட்)
14. பி.ஏ. (தத்துவம்)
15. பி.ஏ. (உளவியல்)
16. பி.ஏ. (ஜோதிடவியல்)
17. பி.ஏ. (வரலாறு)
18. பி.ஏ. (புவியியல்)
19. பி.ஏ. (தமிழ்)
20. பி.ஏ. (ஆங்கிலம்) 
21. பி.ஏ- (பொருளாதாரம்)

இ. வணிகவியல் பட்டப்படிப்புகள் 

1. பி.பி.எம். (பேங்க் மேனேஜ்மெண்ட்)
2. பி.எல்.எம். (லேபர் மேனேஜ்மெண்ட்) 
3. பி.பி.எம். (பிசினஸ் மேனேஜ்மெண்ட்)
4. பி.பி.ஏ. (பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்)
5. பி.காம். (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்)
6.பி.ஐ.எம்.எஸ். (இன்பர்மேஷன் சயின்ஸ் அன்ட் மேனேஜ்மெண்ட்)
7. கார்ப்பரேட் செகரட்டரிஷிப்

Post a Comment

புதியது பழையவை