திருச்செந்தூர் ஆறுபடை வீடான இரண்டாம் படை வீடு அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று ஐந்தாம் நாள் 01/11/2019 பக்தர்கள் முருகன் பரமசிவன் பார்வதி பிள்ளையார் பெருமாள் நாராயணன் சூரபத்மன் ஓளவையார் வேஷம் அணிந்து கோயிலை சுற்றி வந்தனர்.
கருத்துரையிடுக