அவமானத்தால் உருவான மரியாதை
ராம்ராஜ் வேஷ்டிகள், சட்டைகள் என்று இன்று பிரபலமாகப் பேசப்படும் ராம்ராஜ் நிறுவன உரிமையாளர் திரு.நாகராஜன் அவர்கள் தமிழரின் அடையாளமான வேட்டியை ராம்ராஜன் பிராண்ட் ஆக மாற்ற நினைத்த நிகழ்ச்சி எது?
பாசிட்டிவாக சிந்தித்தால் ஒரு அவமானம்கூட மிகப்பெரிய மரியாதையை வழங்கும் என்பதை திரு.நாகராஜ் அவர்களே கூறுகிறார். கேளுங்களேன்.
கருத்துரையிடுக