புத்தகத்தைப்பற்றி…
“அரசாங்க வேலையில் கண்டிப்பாகச் சேர வேண்டும்“ என்ற குறிக்கோளை மனதில் வைத்து, இளமைப்பருவம்முதல் சிறந்தமுறையில் பல மாணவ - மாணவிகள் பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். ஏராளமான போட்டியாளர்கள் ஒருபுறம். ஆனால் - குறைந்த அளவிலான அரசுப் பணிகள் மறுபுறம். இதனால், அரசாங்கப் பணியில் சேருவதற்கு போட்டிகள் அதிகமாக உள்ளன. இந்தநிலையில், தகுதியும், திறமையும் வாய்ந்தவர்களை மட்டுமே அரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்கும்நிலை உருவாகிவிட்டது. எனவே - பல்வேறு போட்டித் தேர்வுகளை (Competitive Examinations) நடத்தி, அந்தத் தேர்வுகளில் சிறப்பான வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே மத்திய, மாநில அரசுகள் அரசு வேலைகளை வழங்கி வருகின்றன.
“போட்டித் தேர்வுக்கு உதவும் பொதுஅறிவுத் தகவல்கள்” என்னும் இந்தநூலில், பொதுஅறிவு சம்பந்தப்பட்ட தகவல்கள் வெவ்வேறு வடிவங்களில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக - எது? யார்? எங்கே? எப்போது? என கேள்விகளை எழுப்பி, அதற்கான பதில்களைக் கண்டறிந்து, பொதுஅறிவுத் தகவல்களைப் பெறும் விதத்தில் கேள்விகளை வடிவமைத்திருப்பதன்மூலம் எளிதில் பல்வேறு தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ள இயலும். மேலும், மனம் கவர்ந்த மகத்தான தலைவர்களின் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளும் பொது அறிவை வளர்க்க உதவும்விதத்தில் தொகுக்கப்பட்டு, இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளது இந்நூலின் தனிச்சிறப்பாகும்.
விலை: ருபாய்.100/-

கருத்துரையிடுக